Wednesday, March 4, 2009

போலி டாக்டரா, நல்ல டாக்டரா என்று கண்டுபிடிக்க வெப்சைட்

இப்போதெல்லாம் யார் உண்மையான டாக்டர், யார் போலி டாக்டர் என்று கண்டுபிடிப்பது ஒரு கஷ்டமான வேலையாக இருக்கிறது. இந்த குழப்பத்தை போக்கும்விதத்தில், டில்லி மெடிக்கல் கவுன்சில் ஒரு வெப் சைட்டை துவக்கியிருக்கிறது. அதில், டாக்டராக ரிஜிஸ்டர் செய்திருக்கும் ( ரிஜிஸ்டர்டு மெடிக்கல் பிராக்டீஷனர் ) எல்லா டாக்டர்களின் பெயர், முகவரி மற்றும் கல்வித் தகுதி போன்றவைகள் பதிவு செய்து வைக்கப்படுகிறது. டில்லியில் இருப்பவர்கள் அவர்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே, எந்தெந்த கல்வித்தகுதியில் எந்தெந்த டாக்டர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கம்ப்யூட்டரில் பார்த்துக்கொள்ளலாம் என்று மெடிக்கல் கவுன்சிலின் பதிவாளர் டாக்டர. கிரிஷ் தியாகி தெரிவிக்கிறார். www.delhimedicalcouncil.nic.in என்ற வெப்சைட்டில் இப்போதைக்கு 40,000 பதிவு பெற்ற டாக்டர்களில் விபரங்கள் இருக்கின்றன.

நன்றி : தினமலர்


3 comments:

Suresh said...

nalla soninga ponga, ithu kandipa engaluku useful than

apprum ungaluku vottum potachu, nanum oru post pottuiruan padichitu pidicha vote a podunga

பாரதி said...

Suresh வருகைக்கு நன்றி .கண்டிபாக வருகிறான்.

butterfly Surya said...

தேவையான நல்ல பதிர்விற்கு நன்றி.

தொடரவும்.

உலக சினிமா பற்றிய என் வலையை காண அன்புடன் அழைக்கிறேன்..