நன்றி : தினமலர்
Friday, October 16, 2009
ஹுரோ ஹோண்டாவின் புதிய வகை பைக்குகள் அறிமுகம்
இந்தியாவில் இரு சக்கர வாகனங்கள் உற்பத்தியில் மிக பெரிய நிறுவனமாக திகழும் ஹுரோ ஹோண்டா புதிய வகை மோட்டார் சைக்கிள்களை அறிமுகப் படுத்தி உள்ளது. பண்டிகை மற்றும் விஷேச காலத்தை முன்னிட்டு இந்த புதிய மாடல்கள் அறிமுகப் படுத்தியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹக் மற்றும் ஸ்பிளன்டர் என்ற வெர்சன்களில் இந்த புதிய பைக்குகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. ஹக் வகை பைக்குகள் 56 ஆயிரத்து 675 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ப்ளாக்சிப் ஸ்பிளன்டர்+ பைக்கின் விலை ரூ. 40,000 என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment