
துபாயில் வீட்டு வாடகை இந்த மாதம் 30 சதவீதம் குறைந்துள்ளது. துபாயில் பரவலாக பல பகுதிகளில் வீட்டு வாடகை கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும் சில பகுதிகளில் வீட்டு வாடகை உயர்ந்து வருவதாகவும் ரியல் எஸ்டேட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஐந்து மாதங்களாக வீட்டு வாடகை சிங்கிள் பெட் ரூம் உள்ள வீடுகளுக்கு 11 சதவீதமும், ஒரு பெட் ரூம் வீடுகளுக்கு 6 சதவீதமும் உயர்ந்திருந்தது என அவர்கள் தெரிவித்தனர். ஜூன், ஜூலை மாதங்களில் சொத்துகள் வாங்கும் திறன் சற்று அதிகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment