
சர்வதேச அளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்டிருந்த முன்னேற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவு போன்ற காரணங்களால் மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்தபோது வேகமாக உயர்ந்து வந்த சென்செக்ஸ், பின்னர் மதியத்திற்கு மேல் குறைய ஆரம்பித்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் 48.86 புள்ளிகள் ( 0.34 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 14,450.35 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 7.90 புள்ளிகள் ( 0.18 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 4,335.35 புள்ளிகளில் முடிந்தது.
நன்றி : தினமலர்
2 comments:
பங்கு சந்தையை மாதிரி ஒவ்வொரு நாளும் சாதா சந்தையில் எல்லாமே ஏறுதுங்கோ...
tamil cinema வருகைக்கு நன்றி
என்ன செய்ய எல்லாம் அந்த கச்சா எண்ணெயின் விளையாட்டு
Post a Comment