கிழந்த ரூபாய் நோட்டுகளை, நல்ல நோட்டுகளாக மாற்ற இன்றே சரியான நாள். பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகள் உங்களிடம் இருந்தால், உடனடியாக இந்தியன் வங்கி ஏற்பாடு செய்திருக்கும் சிறப்பு முகாமுக்கு சென்று, அதனை புதிய நோட்டுகளாக மாற்றி கொள்ளலாம். இதற்காக தான், இந்தியன் வங்கி இந்த சிறப்பு ஏற்பாட்டினை செய்துள்ளது. இந்தியன் வங்கியின் பவள விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
வங்கியின் சிறப்பு முகாம்களான சென்னை துறைமுகம், தியாகராயநகர், சேத்துபட்டு, மதுரை மெயின்,கோவை மெயின், ஈரோடு, கடலூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், கும்பகோணம், தஞ்சாவூர், கோவை மெயின், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், கும்பகோணம், தஞ்சாவூர், ஈரோடு, கடலூர் உள்ளிட்ட கிளைகளில் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம்.
நன்றி : தினமலர்
2 comments:
உங்கள் தகவலுக்கு நன்றிங்க
Mrs.Faizakader வருகைக்கு நன்றி
Post a Comment