கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் இனி அந்த கொடிய நோயை மூன்றே ஊசிகளில் குணமாக்கிக் கொள்ள முடியும் என ஹீலியாஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது. கருப்பை புற்றுநோய்க்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை வேளச்சேரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஹீலியாஸ் மருத்துவமனை . இந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக டாக்டர் மஞ்சுளா தேவியும் தலைவராக டாக்டர் நந்தகுமாரும் பொறுப்பேற்றுள்ளனர். விழாவின் சிறப்பு விருந்தினர்களாக காவல்துறை கூடுதல் ஆணையர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஊசியை ஒருமுறை போட்டுக் கொண்டால் பின்னர் வாழ்நாள் முழுக்க கருப்பை புற்றுநோய் தாக்காது, பக்க விளைவுகளும் கிடையாது என ஹீலியாஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.
நன்றி : தினமலர்
2 comments:
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
thanks seidhivalaiyam.in
Post a Comment