Tuesday, January 5, 2010

17 மாதங்கள் இல்லாத அளவு ஆசிய சந்தைகளில் உயர்வு

17 மாதங்கள் இல்லாத அளவு ஆசிய சந்தைகளில் உயர்வு ஏற்பட்டுள்ளது. ஜப்பான் பங்குச்சந்தை நிக்கி 124.5 புள்ளிகள் உயர்ந்து 10,779.29 புள்ளிகளோடு தொடங்கியது. ஹாங்காங் ஹாங்செங் 370.35 புள்ளிகள் அதிகரித்து 22,193.63 புள்ளிகளோடு‌ தொடங்கியது. சிங்கப்பூர் பங்குச் சந்தை 22.91 புள்ளிகள் அதிகரித்து 2,917.46 புள்ளிகளோடும், தென்கொரிய பங்குச்சந்தை கேஸ்பி 0.84 புள்ளிகள் அதிகரித்து 1,696.98 புள்ளிகளோடும், ஆஸ்திரேலியாவின் எஸ் அன்ட் பி/ஏஎஸ்எக்ஸ்200 42.8 புள்ளிகள் அதிகரித்து 4,9191.10 புள்ளிகளோடும்,
சீனா சாங்காய் 39.1 புள்ளிகள் அதிகரித்து 3,282.86 புள்ளிகளோடும், தைவான் பங்குச் சந்தை 35.8 புள்ளிகள் உயர்ந்து 8,243.65 புள்ளிளோடும் தொடங்கின.
நன்றி : தினமலர்


No comments: