நன்றி : தினமலர்
Tuesday, September 1, 2009
அகோர் ஓட்டல் பராமரிப்பில் விசாகப்பட்டினத்தில் 5 நட்சத்திர ஓட்டல்
பிரான்சு நாட்டு நிறுவனமான அகோர் ஓட்டல் மேற்பார்வையில் விசாகப்பட்டினத்தில் 5 நட்சத்திர ஓட்டல் இயங்கவிருக்கிறது. இந்திய ஒட்டல் நிறுவனமான வருன் குரூப் 'நோவோடெல், விசாகப்பட்டினம் வருன் பீச்' 2010ம் ஆண்டு ஜூலை மாதம் ஓட்டலை திறக்கிறது. வருன் குரூப் நிறுவன நிர்வாக இயக்குநர் பிரபு கிஷோர் இதை தெரிவித்துள்ளார். இந்த ஓட்டல் அகோர் மேற்பார்வையில் இயங்கும். 125 கோடி ரூபாய் செலவில் இந்த ஓட்டல் கட்டப்பட்டு வருகிறது. அகோர் ஓட்டல் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் 3 ஒட்டல்களில் அகோர் பராமரிப்பு சேவைகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment