ஹிட்லரின் கையெழுத்துடன் உள்ள அவருடைய சுயசரிதையான மெய்ன் கேம்ப் - (எனது போராட்டம்) என்ற புத்தகத்தின் பிரதி தற்போது ஏலத்துக்கு வந்துள்ளது. சர்வாதிகரி ஹிட்லர் லேண்ட்ஸ்பெர்க் சிறையில் இருந்த போது ஏற்பட்ட அனுபவங்களை அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். இந்நிலையில் அந்த புத்தகத்தின் பழைய பிரதி ஒன்றில் ஹிட்லரின் கையெழுத்து இடம் பெற்றுள்ளது. இதை பாதுகாத்து வைத்துள்ள முல்லக்ஸ் என்ற ஏல நிறுவனம், தற்போது அதை ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்
1 comment:
தங்கள் ப்ளொக்கில் தமிழ் விட்ஜெட் சேருங்கள் !எளிதில் தமிழின் அணைத்து திரடிகளிலும் உங்கள் இடுகைகளை வெளிஎட முடியும். விட்ஜெட் தரவிறக்கம் செய்ய www.findindia.net
Post a Comment