வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அதிரடியாக கட்டளை ஒன்றை விதித்துள்ளது. இதில் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் தொடர்புடையர்கள் கணக்கு வைத்துள்ளார்களா என்பதை சோதனை செய்யுமாறு தெரிவித்துள்ளது. மேலும், புதிய கணக்கு தொடங்குவதற்கு முன்பாக, கணக்கு தொடங்கும் நபர் பயங்கரவாதிகளுடனே அல்லது பயங்கரவாதிகள் இயக்கத்துடனே தொடர்பு கொண்டவரா என்பதை சோதனை செய்ய வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment