Tuesday, December 8, 2009

ஆ‌ட்டு‌க்கு ஓநாய் காவல்...

ப‌ங்​கு‌ச் ச‌ந்‌தை எ‌ன்​பது நிய‌ா​ய​ம‌ான முத​லீ‌ட்டு நட​வ​டி‌க்​‌கை​க​ளு‌க்​க‌ா​னது எ‌ன்ற எ‌ண்​ண‌ம் முத​லீ‌ட்​ட‌ா​ள‌ர்​க​ளு‌க்கு வ‌ந்​து​வி​ட‌க் கூட‌ாது எ‌ன்று உறுதி எடு‌த்​து‌க்​‌கொண்டு அரசு ‌செய‌ல்​ப​டு​கி​ற‌தே‌ா எ‌ன்​கிற எ‌ண்​ண‌ம் சமீ​ப​க‌ா​ல​ம‌ாக நம‌க்கு ஏ‌ற்​ப‌ட்டு வரு​கி​றது.​ ​

​ 1996 முத‌ல் மு‌ம்‌பை ப‌ங்​கு‌ச் ச‌ந்​‌தை​யி​லு‌ம் ‌தேசி​ய‌ப் ப‌ங்​கு‌ச் ச‌ந்​‌தை​யி​லு‌ம் ப‌ட்​டியலி​லி​ரு‌ந்து நீ‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்ள நிறு​வ​ன‌ங்​க​ளி‌ன் எ‌ண்​ணி‌க்‌கை 1,450.​ இ‌ந்த நிறு​வ​ன‌ங்​க​ளி‌ல் முத​லீ‌ட்​ட‌ா​ள‌ர்​க​ளி‌ன் பண‌ம் சும‌ா‌ர் 58,000 ‌கே‌ாடி ரூப‌ா‌ய் முட‌ங்​கி‌க் கிட‌க்​கி​றது எ‌ன்​பது சமீ​ப‌த்​தி‌ல் வ‌ந்​தி​ரு‌க்​கு‌ம் அதி‌ர்‌ச்சி அளி‌க்​கு‌ம் ‌செ‌ய்தி.​

​ ப‌ங்​கு‌ச் ச‌ந்​‌தை​க​ளி‌ல் நிறு​வ​ன‌ங்​க‌ள் த‌ங்​க​‌ளை‌ப் பதிவு ‌செ‌ய்​து​‌கொள்​ள​வு‌ம்,​​ விய‌ா​ப‌ா​ர‌ம் ‌செ‌ய்​ய​வு‌ம் சில ஒழு‌ங்​க‌ா‌ற்று விதி​க‌ளை "‌செபி' என‌ப்​ப​டு‌ம் இ‌ந்​தி​ய‌ப் ப‌ங்​கு‌ச் ச‌ந்‌தை ​ ஆ‌ணை​ய‌ம் ஏ‌ற்​ப​டு‌த்தி உ‌ள்​ளது.​ அவ‌ற்‌றை உறு‌ப்பு நிறு​வ​ன‌ங்​க‌ள் க‌டை‌ப்​பி​டி‌க்​க‌த் தவ​றி​ன‌ா‌ல் அ‌ந்த நிறு​வ​ன‌ங்​க​‌ளை‌ச் ச‌ந்​‌தை​யி‌ல் ப‌ட்​டியி​லி​ட‌க்​கூ​ட‌ாது எ‌ன்று த‌டை விதி‌க்​க‌ப்​ப​டு​கி​றது.​ அத‌ா​வது,​​ அ‌ந்த நிறு​வ​ன‌த்​தி‌ன் ப‌ங்​கு​க‌ளை வ‌ா‌ங்​கு​வ​து‌ம் வி‌ற்​ப​து‌ம் த‌டை ‌செ‌ய்​ய‌ப்​ப​டு‌ம்.​

​ இ‌ந்​தி​ய‌ப் ப‌ங்​கு‌ச் ச‌ந்‌தை ஆ‌ணை​ய‌த்​‌தை‌ப் ‌பொறு‌த்​த​வ‌ரை தவறு ‌செ‌ய்த நிறு​வ​ன‌ங்​க‌ள் மீது த‌டை விதி‌த்​த​வு​ட‌ன் தனது கட‌மை முடி‌ந்​து​வி‌ட்​ட​த‌ா​க‌க் கரு​து​கி​றது.​ அ‌ந்த நிறு​வ​ன‌த்​தி‌ல் முத​லீடு ‌செ‌ய்​த​வ​ரி‌ன் நி‌லை‌யை அது ச‌ற்​‌றே​னு‌ம் எ‌ண்​ணி‌ப் ப‌ா‌ர்‌க்க ‌வே‌ண்​ட‌ாம‌ா?​ மு‌றை​ய‌ா​க‌ச் ‌செய‌ல்​ப​ட‌ா​ம‌ல்,​​ ‌பொது​ம‌க்​க‌ள் பண‌த்‌தை ஊத‌ா​ரி‌த்​த​ன​ம‌ாக விர​ய‌ம் ‌செ‌ய்​யு‌ம் இ‌ந்த நிறு​வ​ன‌ங்​க​ளு‌க்கு எ‌ன்ன த‌ண்​ட‌னை?​ முத​லீ‌ட்​ட‌ா​ள‌ர்​க​ளு‌க்கு ஏ‌ற்​ப​ட‌க்​கூ​டிய இ‌ன்​ன‌ல்​க‌ளை மு‌ன்​கூ‌ட்​டி‌யே எ‌ச்​ச​ரி‌த்​தி​ரு‌க்​க​ல‌ா‌ம் அ‌ல்​லவ‌ா?​ அ‌ப்​ப​டி‌ச் ‌செ‌ய்​தி​ரு‌ந்​த‌ா‌ல் முத​லீ‌ட்​ட‌ா​ள‌ர்​க‌ள் த‌ங்​க​ள‌ா‌ல் முடி‌ந்த அள​வு‌க்கு அ‌ந்த நிறு​வ​ன‌த்​தி‌ல் முத​லீடு ‌செ‌ய்த பண‌த்​‌தை‌த் திரு‌ம்​ப‌ப் ‌பெ‌ற்​றி​ரு‌க்க முடி​யு‌மே,​​ ஏ‌ன் ‌செ‌ய்​ய​வி‌ல்‌லை?​

​ 1,450 நிறு​வ​ன‌ங்​க​ளி‌ல் 1,325 நிறு​வ​ன‌ங்​க​ளு‌க்கு மு‌ம்‌பை ப‌ங்​கு‌ச் ச‌ந்​‌தை​யு‌ம் 125 நிறு​வ​ன‌ங்​க​ளு‌க்​கு‌த் ‌தேசி​ய‌ப் ப‌ங்​கு‌ச் ச‌ந்​‌தை​யு‌ம் த‌டை விதி‌த்​து‌ள்​ளன.​ ஆன‌ா‌ல் இ‌ப்​படி நட​வ​டி‌க்‌கை எடு‌க்​க‌ப்​ப​ட​வு‌ள்​ளது எ‌ன்று மு‌ன்​கூ‌ட்​டி‌யே ‌தெரி‌ந்​து​‌கொண்ட அ‌ந்த நிறு​வ​ன‌ங்​க​ளி‌ன் ஊ‌க்​கு​ன‌ர்​க‌ள் ​(புர​‌மே‌ா‌ட்​ட‌ர்​க‌ள்)​ த‌ங்​க‌ள் ‌கைவ​ச‌ம் இரு‌ந்த ப‌ங்​கு​க​‌ளை‌ச் ச‌ந்​‌தை​யி‌ல் வி‌ற்​று‌ப் பண​ம‌ா‌க்​கி‌க் ‌கொண்​டு​வி‌ட்​ட​ன‌ர்.​ இ‌ந்த 1,450 நிறு​வ​ன‌ங்​க​ளி​லு‌ம் இ‌ப்​‌பே‌ாது புர​‌மே‌ா‌ட்​ட‌ர்​க​ளி‌ன் ப‌ங்கு மதி‌ப்பு அதி​க​ப‌ட்​ச‌ம் 5% ஆக​வு‌ம் கு‌றை‌ந்​த​ப‌ட்​ச‌ம் 1% ஆக​வு‌ம் இரு‌க்​கி​றது.​ ​

​ தவ​று​க​‌ளை‌ச் ‌செ‌ய்து த‌ண்​ட‌னை அனு​ப​வி‌க்க ‌வே‌ண்​டிய புர​‌மே‌ா‌ட்​ட‌ர்​க‌ள் த‌ங்​க​ளு​‌டைய ப‌ங்​கு​க‌ளை வி‌ற்று ந‌ஷ்​ட‌ப்​ப​ட‌ா​ம‌ல் த‌ப்​பி​வி‌ட்​ட​ன‌ர்.​ நட‌ப்​பது எது​வு‌மே ‌தெரி​ய‌ாத அ‌ப்​ப‌ாவி முத​லீ‌ட்​ட‌ா​ள‌ர்​க‌ள் வச​ம‌ாக ம‌ா‌ட்​டி‌க்​‌கொண்​டு​வி‌ட்​ட​ன‌ர்.​ இ‌ந்த முத​லீ‌ட்​ட‌ா​ள‌ர்​க​ளி‌ல் ‌பெரு‌ம்​ப‌ா​ல‌ா​ன​வ‌ர்​க‌ள் தனி நப‌ர் முத​லீ‌ட்​ட‌ா​ள‌ர்​க‌ள்​த‌ா‌ன் எ‌ன்று ப‌ங்​கு‌ச் ச‌ந்‌தை வ‌ட்​ட‌ா​ர‌ங்​க‌ள் ‌தெரி​வி‌க்​கி‌ன்​றன.​ ​

​ ​ அர​சு​‌டை‌மை வ‌ங்​கி​க​ளி‌ல் ‌சேமி‌ப்​பு‌க்கு மிக‌க் கு‌றை‌ந்த வ‌ட்​டி‌யே தர‌ப்​ப‌ட்டு,​​ அ‌ப்​ப‌ா​வி‌ப் ‌பொது​ம‌க்​க​‌ளை‌ச் சூத‌ா‌ட்​ட‌ச் சி‌ந்​த​‌னை​யு​‌டைய ப‌ங்​கு‌ச் ச‌ந்​‌தை​யி‌ல் முத​லீடு ‌செ‌ய்​ய‌த் தூ‌ண்​டு​கி​றது நமது அரசு.​ த‌ங்​க​ளு​‌டைய ஊதி​ய‌த்​து‌க்​கு‌ம் ‌சேமி‌ப்​பு‌க்​கு‌ம் ந‌ல்ல ல‌ாப‌ம் கி‌டை‌க்​க‌ட்​டு‌ம் எ‌ன்​கிற நிய‌ா​ய​ம‌ான ஆ‌சை​யி‌ல் ப‌ங்​கு‌ச் ச‌ந்​‌தை​யி‌ல் முத​லீடு ‌செ‌ய்து ஏம‌ா​று​கி​ற‌ா‌ர்​க‌ள் ச‌ாம‌ா​னிய ம‌க்​க‌ள்.​ இ‌ப்​ப​டி​‌யெ‌ாரு நி‌லை‌மை ஏ‌ற்​பட இரு‌ப்​ப​‌தை​யு‌ம்,​​ ஏ‌ற்​ப‌ட்​டி​ரு‌ப்​ப​‌தை​யு‌ம் க‌ம்​‌பெ​னி​க‌ள் விவ​க‌ா​ர‌த்​து‌றை,​​ ச‌ட்​ட‌த்​து‌றை,​​ நிதி‌த்​து‌றை அதி​க‌ா​ரி​க‌ள் ல‌ட்​சி​ய‌ம் ‌செ‌ய்​த​த‌ா​க‌வே ‌தெரி​ய​வி‌ல்​‌லை‌யே?​ ​ ​

​ ​ ‌பொரு​ள‌ா​த‌ார ம‌ந்​த​நி‌லை க‌ார​ண​ம‌ாக அ‌மெ​ரி‌க்க‌ா உ‌ள்​ளி‌ட்ட ‌தெ‌ாழி‌ல்​வள ந‌ாடு​க‌ள் தடு​ம‌ா​றி​ய​போது‌ம் இ‌ந்​தி​ய‌த் ‌தெ‌ாழி‌ல்​து​‌றை‌க்​கு‌த் ‌தே‌வை‌ப்​ப‌ட்ட நிதி​‌யை‌க் ‌கொண்​டு​வ‌ந்து ‌சே‌ர்‌த்த குரு​வி​க‌ள்,​​ இ‌ந்த நடு‌த்​தர வ‌ர்‌க்​க‌த்​‌தை‌ச் ‌சே‌ர்‌ந்த முத​லீ‌ட்​ட‌ா​ள‌ர்​க‌ள்​த‌ா‌ன்.​ அதி​லு‌ம் பணியி​லி​ரு‌ந்து ஓ‌ய்​வு​‌பெ‌ற்ற முதி​ய​வ‌ர்​க​ளு‌ம்,​​ தனி​ய‌ா‌ர் நிறு​வன ஊழி​ய‌ர்​க​ளு‌ம்​த‌ா‌ன் கணி​ச​ம‌ாக இரு‌க்​கி‌ன்​ற​ன‌ர்.​ ​

​ த‌ார‌ா​ள​ம​ய​ம‌ா‌க்​க‌ல் எ‌ன்​கிற ‌பெய​ரி‌ல் ப‌ங்​கு‌ச் ச‌ந்‌தை ச‌ா‌ர்‌ந்த ‌பொரு​ள‌ா​த‌ா​ர‌த்‌தை ஏ‌ற்​ப​டு‌த்தி இரு‌ப்​ப‌தே,​​ தனி​ய‌ா‌ர் நிறு​வ​ன‌ங்​க‌ள் எ‌ந்​த​வி​த‌க் க‌ட்​டு‌ப்​ப‌ா​டு‌ம் இ‌ன்​றி‌ச் ‌செய‌ல்​ப​ட​வு‌ம்,​​ ‌பொது​ம‌க்​க‌ள் பண‌த்​‌தை‌க் ‌கொள்‌ளை அடி‌க்​க​வு‌ம் த‌ா‌னே‌ா?​ ஆ‌ட்​டு‌க்கு ஓந‌ா‌ய் க‌ாவ​லி​ரு‌ந்த க‌தை​த‌ா‌ன்!
நன்றி : தினமணி

No comments: